கண்ணிரண்டும் இமையால் செந்நிறத்து மெல்லி தழ்ப்பூங் கமலத் தெய்வப் பெண்ணிரண்டு விழிகளையும் நோக்கிடுவாய் கோவிந்தா! பேணி னோர்க்கு நண்ணிரண...
Read More
சாகா வரம்
பல்லவி சாகவர மருள்வாய், ராமா! சதுர்மறை நாதா! சரோஜ பாதா! சரணங்கள் ஆகாசந் தீகால் நீர்மண் அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய், ஏகாமிர்த மா...
Read More
கோமதி மஹிமை
தாருக வனத்தினிலே - சிவன் சரண நன் மலரிடை யுளம்பதித்துச் சீருறத் தவம் புரிவார் - பர சிவன்பு கழமுதினை அருந்திடுவார், பேரு...
Read More
தேச முத்துமாரி
தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்துமாரி! கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய் பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய், கோடிநலஞ் செ...
Read More
முத்துமாரி
உலகத்து நாயகியே! - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! உன்பாதம் சரண்புகுந்தோம் - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! ...
Read More
வெற்றி
எடுத்த காரியம் யாவினும் வெற்றி, எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி வேண்டி னேனுக் கர...
Read More
மஹா காளியின் புகழ்
காவடிச் சிந்துராகம் - ஆனந்த பைரவி தாளம் - ஆதி காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது காளிசக்தி யென்றபெயர் கொண்டு - ரீங் காரமிட் ட...
Read More
ஹே காளீ! (காளி தருவாள்)
எண்ணி லாத பொருட்குவை தானும், ஏற்றமும் புவி யாட்சியும் ஆங்கே விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும் வெம்மை யும்பெருந் திண்ம...
Read More
காளிக்குச் சமர்ப்பணம்
இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத் தேழு வருடங்கள் காத்தனன், வந்தனம், அடி பேரருள் அன்னாய், வைர வீ! திறற் சாமுண்டி! காளி! சிந்த னைத...
Read More
ஊழிக்கூத்து
வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும் வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் - பாட்டின் அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் - களித்...
Read More
Subscribe to:
Posts (Atom)